மேற்க்கூரை இல்லாத அதிசய அம்மன் கோவில்
உறையூர் வெக்காளியம்மன் கோயில
திருச்சி அருகில் உள்ள வெக்காளியம்மன் கோயிலில் உறைந்திருக்கும் அம்மன் வேண்டியவர்களுக்கு வேண்டியதை அருளும் சக்தி படைத்தவள்.
திருச்சி உறையூர் வெக்காளி யம்மன் கோவிலுக்கு திருச்சியில் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் ஏறி நாச்சியார் கோயில் நிறுத்தத்தில் இறங்கினால் இந்த அம்பாளை தரிசிக்கலாம்.
இத்திருக்கோயில் காலை ஆறு மணி முதல் பதினோ று மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் இயங்கும்.
அனைத்து கோவிலிலும் அம்மன் சன்னதியில் மேற்கூரை வேய்ந்து காணப்படும். ஆனால் திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் கோயிலுக்கு மேற்கூரை கிடையாது.
இந்த உறையூர் வெக்காளி அம்மன் கோயில் சுமார்
ஐநூறு முதல் ஆயிரம் ஆண்டு கால பழமை வாய்ந்த கோவில் ஆகும். இந்த உறையூர் ஆனது காவேரி ஆற்றின் தெற்கு பகுதியில் உள்ள மிகும் பழமையான சோழர்களின் தலைநகர்.
இந்த ஊருக்கு வாசபுரி, கோழியூர், மூக்கீச்சுரம் என்ற பெயர்கள் உள்ளன.
இந்த அம்பாள் வெட்ட வெளியில் பக்தருக்கு காட்சி தருகிறார். அதற்கான காரணம் . முன்னொரு காலத்தில் உறையூர் என்ற ஒற்றை வன்பராந்தகன் என்பவர் ஆட்சி செய்தார். அப்போது அந்த ஊரில் சாரமா என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் தோட்டம் ஒன்று அமைத்து தினமும் அதில் பூக்கும் மலர்களை அங்கு கோவில் கொண்ட தாயுமானவருக்கு சாற்றுவது இயல்பாக இருந்தது.
Uraiyur Vekkaliamman Temple
Amman is the one who has the power of the Goddess who is frozen in the Vekkaliamman temple near Trichy.
Trichy Nalliyur Vekakkali Yumman temple is located in Trichy at Chathiram bus stop.
It will operate from 6 am to eleven hours and between 4 pm and 8 pm.
All the temples are found in the temple of Amman shrine. However, there is no roof to the Vechari Amman Temple in Trichy.
This is about the Vakaiyar Amman Temple
Five hundred and thirty years old temple. It is the capital of the oldest cholas in the southern part of the river Kaveri.
The town has names Vadapuri, Kozhiyur and Mookkur.
This shrine displays the devotee outside the cut. That's the reason. In the past, Valliyur was ruled by a single Vanparanthan. Sarah was living in the area where the sage lived. It was natural that he set up a garden and used flowers every day to flower the flowers in the temple.
0 comments:
Post a Comment