Our social:

Thursday, 19 October 2017

24 நிமிடம் மட்டுமே இருந்தால் மோட்சம் கிட்டும் கோவில்...

If you have only 24 minutes and provides the Temple of heaven


பெருமாள் எடுத்த அவதாரங்களிலேயே சிறப்புப் பெற்றது நரசிம்ம அவதாரம்தான். வேலூர் மாவட்டம் கடிகாசல மலையில் யோக நரசிம்மராக அருளுகிறார்.இங்கு ஒரு கடிகை (24 நிமிடம் இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்).பிரகலாசனுக்கு பெருமாள் நரசிம்மராக காட்சி கொடுத்தார்.விசுவாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மரை வழிபட்டதன் பயனாக பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். அதேபோல் தங்களுக்கு நரசிம்மரின் தரிசனம் கிடைத்தால் மோட்சம் எனக் கருதினர். ஆனால் இந்த ரிஷிகளை காலன் கேயன் என்ற அரக்கர்கள் தொந்திரவு செய்தனர்.ஷிகள் தங்களைக் காக்க பெருமாளை வேண்டினர். பெருமாள் ஆஞ்சனேயரிடம் ரிஷிகளுக்கு உதவும்படி கூறினார். இவர் பெருமாளிடமிருந்து சங்கு சக்கரத்தை வாங்கிவந்து அரக்கர்களைக் கொன்று ரிஷிகளை காப்பாற்றினார். பின்னர் ரிஷிகளின் தவம் தடையின்றி தொடர்ந்தது. பெருமாளும் அவர்களுக்கு நரசிம்மராக காட்சி கொடுத்தார். அவர் அங்கு யோக நரசிம்மராக அருளுகிறார்.சோளிங்கர்
இங்கு மூலவர் யோக நரசிம்மர் 500 அடி உயரமுள்ள பெரிய மலையில் சிம்ஹ கோஷ்டாக்ருதி விமானத்தின் கீழ் அருளுகிறார். இவரை தரிசிக்க 1305 படிகள் ஏற வேண்டும். மலையிலிருந்து 4 கிமீ தூரத்தில் உள்ள சோளிங்கரில் உற்சவர் பக்தவத்சலர் சுதாவல்லிக்கு தனிக்கோயில் உள்ளது. அமிர்தவல்லி தாயார் தக்கான் குளம் என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.ரிஷிகளைக் காக்க வந்த ஆஞ்சனேயர் பெரிய மலை எதிரில் 406 படிகள் கொண்ட சிறிய மலையில் தனி கோயிலில் அருளுகிறார். இவர் யோக நிலையில் முன்னிரண்டு கரத்தில் ஜபமாலையும் பின்னிரண்டு கரத்தில் சங்கு சக்கரமும் ஏந்தியுள்ளார். சதுர்புஜ யோக ஆஞ்சனேயர் என்ற திரு நாமம் கொண்ட இவரது கண்கள் பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடியை பார்த்தபடி அமைந்துள்ளது.பெருமாளின் 108 திருப்பதிகளில் இத்தலமும் ஒன்று. மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குழந்தை பாக்கியம் வேண்டுவோர் திருமணத்தடை உள்ளவர்கள் வியாபாரம் செழிக்க விரும்புவர்கள் இங்குள்ள குளத்தில் நீராடி யோக நரசிம்மரையும் யோக ஆஞ்சனேயரையும் வழிபட்டு கீழ் கோயிலில் அன்னதானம் செய்கிறார்கள் இங்கு தானம் செய்தால் கயாவில் தானம் செய்த புண்ணீயம் கிடைக்கும் என்பது ஐதீகம். பௌர்ணமி நாளீல் மலைக்கோயிலை கிரிவலம் வருகிறார்கள்.இந்த கோவில் வேலூரிலிருந்து திருத்தணி வழியில் 60 கிமீ சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக 125 கிமீல் அமைந்துள்ளது.



Narasimha's incarnation was special in the incarnation of Perumal. He is known as Yoga Narasimha in the Kigagasala Mountains of Vellore district. Here is a clock (a 24-minute moksha). Similarly, if you get the vision of Narasimha, they viewed as Moksha. But these rasis were colonized by the colon giants. Shakes prayed to the Lord to protect them. Perumal told Anjaneyar to help the Rishis. He bought the sweets from Perumal and killed the demons and saved the rishis. Then the penance of the Rishis continued uninterrupted. Perumal gave them a scene as Narasimha. He grants you as Yoga Narasimha there
The Lord Yoga Narasimha here grants a 500-foot high hill at the Simha Kostakaruti airplane. He should have 1305 steps to visit him. The temple is located in Sholingal, which is 4 km away from the hill. Amirthavalli Mother is a Thakonan tank. There are two tirthas in the temple. Anjaneyar who came to preserve the Rasis in a separate temple on a small hill with a 406-foot high mountain. He is in the yoga position in front of the hands of the jambalalai and the next in the hands of the shankar. Sathurugja Yogan Anjaneyar is the name of his eyes with the name of Lord Yoga Narasimha in the big mountain. The temple is one of the 108 Tirupati Thirumudiyas. People with mental illness Want to have a child happiness Those who want to have a business wish to get the business. The water in the pond where the water is worshiped Yoga Narasimha and Yoga Anjaneyar are worshiped in the lower temple. Here you can donate the gift of donation to Gaya. The temple is located at Valiyur, Thiruthani, 60 km from Madurai, 125 km from Arakkonam.

0 comments:

Post a Comment